இது ஒரு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆளுமைக்குட்பட்ட முகாம்..
ஆங்கிலெயர்களால் 1920’ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது.
நகரங்களின் நசுக்கப்பட்ட நாகரிகமோ, கிராமங்களின் ஒடுக்கப்பட்ட அவலங்களோ அரங்கேறாத அழகான இடம்...
இங்கு வாழ்ந்து சென்றவர்களை கேட்டால் சொல்வார்கள்... ‘அது ஒரு சொர்க்கம் என்று’..
(கீழ் உள்ள link'குகளில் click செய்து உங்கள் கமெண்டுகளை எழுதுங்கள்... )
Saturday, September 11, 2010
Nadhiyoram...
Nadhiyoram Song Shot from this river for Tamil Movie 'Annai Or Aalayam' .
No comments:
Post a Comment