Wednesday, October 12, 2011

திரு. தேவசுந்தரம் நம்மை பிரிந்தார்... 09.10.11

காலங்களின் சாட்சியாய்

முதுபெரும் வரலாற்றின்
முக்கிய ஆவணமாய்
விழுதுவிட்டு
நிமிர்ந்து நின்ற ஆலமரம்
இன்று விழுந்து விட்டது...

துயரங்களை சேர்த்து அழுது
தொலைத்திடத்தானோ
துர்ந்நிகழ்வுகள்..

சிங்கார சிகரத்தின்
சிரசில்  சிறு  மரகதமாய்
மாறித்தான் போனார்...


   திருமதி.சரோஜினி அவர்களின் குடும்பத்தார்க்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்....