இது ஒரு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆளுமைக்குட்பட்ட முகாம்.. ஆங்கிலெயர்களால் 1920’ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது. நகரங்களின் நசுக்கப்பட்ட நாகரிகமோ, கிராமங்களின் ஒடுக்கப்பட்ட அவலங்களோ அரங்கேறாத அழகான இடம்... இங்கு வாழ்ந்து சென்றவர்களை கேட்டால் சொல்வார்கள்... ‘அது ஒரு சொர்க்கம் என்று’.. (கீழ் உள்ள link'குகளில் click செய்து உங்கள் கமெண்டுகளை எழுதுங்கள்... )
Tuesday, November 23, 2010
Friday, November 19, 2010
எங்களுக்கு அடையாளம் தெரிந்தவர்கள்...
எங்களுக்கு அடையாளம் தெரிந்தவர்கள் இவர்கள்...
உங்களில் யாரையேனும்
அல்லது உங்களுக்கு யாரையேனும் தெரியும்
என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...
Ganesh.N : e-mail: covai.kavinesan@gmail.com.. Ph: 98432 -11228
Jagadesan : e-mail: jagatneb@gmail.com Ph: 94432-08492
உங்களில் யாரையேனும்
அல்லது உங்களுக்கு யாரையேனும் தெரியும்
என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...
Ganesh.N : e-mail: covai.kavinesan@gmail.com.. Ph: 98432 -11228
Jagadesan : e-mail: jagatneb@gmail.com Ph: 94432-08492
Subscribe to:
Posts (Atom)

