சூசை நாதன்... (S/o. குருஸ்)
தோற்றம்: மறைவு: (வெள்ளி) 29/10/2010
இவன்...
இவ்வண்
வணக்கம் கூறி
எங்களிடமிருந்து விடைபெற்ற
இத்தலைமுறையோன்...
எங்கள் நண்பன்!
சிங்காராவின்
எழில்மிகு அடையாளங்களில்
எங்கள் நெஞ்சம் நிறைந்தவன்!
இது ஒரு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆளுமைக்குட்பட்ட முகாம்.. ஆங்கிலெயர்களால் 1920’ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது. நகரங்களின் நசுக்கப்பட்ட நாகரிகமோ, கிராமங்களின் ஒடுக்கப்பட்ட அவலங்களோ அரங்கேறாத அழகான இடம்... இங்கு வாழ்ந்து சென்றவர்களை கேட்டால் சொல்வார்கள்... ‘அது ஒரு சொர்க்கம் என்று’.. (கீழ் உள்ள link'குகளில் click செய்து உங்கள் கமெண்டுகளை எழுதுங்கள்... )
Saturday, October 30, 2010
Tuesday, October 12, 2010
எல்லோரும் கொண்டாடுவோம் - Canteen Hall
கேம்ப் மக்கள் தங்கள் இல்ல விழாக்களை கொண்டாடும் இடம் ..
(சில பல பஞ்சாயத்துக்களையும் பாத்த இடம்...
ஆ.. ஊ... னா.. இங்கதான் கூடி பேசுவோம்...)
Subscribe to:
Posts (Atom)
