Tuesday, November 23, 2010

Friday, November 19, 2010

எங்களுக்கு அடையாளம் தெரிந்தவர்கள்...

எங்களுக்கு அடையாளம் தெரிந்தவர்கள் இவர்கள்...

உங்களில் யாரையேனும்
அல்லது உங்களுக்கு யாரையேனும் தெரியும்
என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...

Ganesh.N : e-mail: covai.kavinesan@gmail.com..  Ph: 98432 -11228
Jagadesan : e-mail:  jagatneb@gmail.com  Ph: 94432-08492

Saturday, October 30, 2010

விடை பெற்றுச்சென்றான்...

சூசை நாதன்... (S/o. குருஸ்)

தோற்றம்:                                                 மறைவு: (வெள்ளி) 29/10/2010


இவன்...
இவ்வண்
வணக்கம் கூறி
எங்களிடமிருந்து விடைபெற்ற
இத்தலைமுறையோன்...
எங்கள் நண்பன்!
சிங்காராவின்
எழில்மிகு அடையாளங்களில்
எங்கள் நெஞ்சம் நிறைந்தவன்!

Singara Camp Staffs - 2006

 சிங்காரா  கேம்ப் மின் ஊழியர்கள் 

பவிழவிழாவின்போது     

- தலைமுறைகளின் சங்கமம் 

Tuesday, October 12, 2010

எல்லோரும் கொண்டாடுவோம் - Canteen Hall



கேம்ப் மக்கள் தங்கள்   இல்ல  விழாக்களை கொண்டாடும்  இடம் ..

(சில பல  பஞ்சாயத்துக்களையும் பாத்த இடம்... 
ஆ.. ஊ... னா.. இங்கதான் கூடி பேசுவோம்...)
  


Thursday, September 16, 2010

யானை....

யானை துரத்தும் பின்னே...


Symptoms தெரியும் முன்னே...

பூ இருந்தால் முள்ளும் இருக்கும்.



உன்னிப்பூ


பெண்ணிலும் சரி....
செடியிலும் சரி...
பூ இருந்தால் முள்ளும் இருக்கும்...
(பொதுவா சொன்னேன்..)

Elegant View Of Water Pipe Line

மறவக்கண்டி நீர்த்தேக்கம்


மறவக்கண்டி

நீர்த்தேக்கம்

ஒரு

மாலை வேளையில்...

German Point...


ஜெர்மானியர்களின் தொழில் 


நுட்பத்தின் உதவியில்


கட்டப்பட்டது....


41 டிகிரி சாய்வில் அமைந்துள்ளது


நேரில் கண்டு பிரம்மிக்கும் வாய்ப்பு கிடைத்தோர் 


கொஞ்சம் சிலரே....

1'st Winch..



Winch House .  1st Station

Rear of Quarters


உறுதியான கருங்கல் கட்டிடங்கள்...

80ஆண்டுகளுக்கு மேலாக....

Tuesday, September 14, 2010

Saturday, September 11, 2010

Nadhiyoram...

Nadhiyoram Song Shot from this river  for Tamil Movie 'Annai Or Aalayam' .

A Recreation Club

A Recreation Club where people enjoyed their Indoor and Outdoor Games in Adjacent  Playgrounds

School of this Camp (Since 1920's)

மின் நிலையம் (பின்புறம் உள்ள வெள்ளை கட்டிடம்)